முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 78 அவது நாளாக தொடர்கின்றது.
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 அவது நாளாக தொடர்கின்றது.
தீர்வின்றி எமது போராட்டத்தை நிருத்தோம் என தெரிவிக்கும் மக்கள் இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்

