இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 14/12/2025 அன்று “தாயகம் நோக்கிய பேரிடர்கால உதவிக்கரம் “எனும் தொனிப் பொருளில் ஜேர்மன் நாட்டில் உள்ள Thamilalayam munster(தமிழாலயம் முன்ச்ரர்)என்கின்ற அமைப்பினரின் நிதிப்பங்களிப்போடு, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புன்னைநீராவி, நாதன்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50(ஐம்பது ) குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற் மற்றும் பனடோல் என்பன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கிய Thamilalayam Munster(தமிழாலயம் முன்ச்ரர்)அமைப்பினருக்கு கிளிநொச்சி புன்னைநீராவி, மற்றும் நாதன்திட்டம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மன் முன்ச்சர் தமிழாலயம்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025


















