கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

27 0

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பு பெங்களூரில் இடம்பெற்றது.