‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றவியல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.