காணொளி தமிழீழம் தியாக தீபன் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி மல்லாவியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. Posted on September 22, 2025 at September 22, 2025 by சமர்வீரன் 167 0 தியாக தீபன் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி முல்லைத்தீவின் மல்லாவி, பாலையடி பகுதியூடாக பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் தியாக தீபத்திற்கு உணர்வெழுச்யோடு வணக்கம் செலுத்திவருகிறார்கள். https://www.kuriyeedu.com/wp-content/uploads/2025/09/mallavi.mp4