இஷன் சங்க மாபிடிகம புதிய பஸ்நாயக்க நிலமேயாக தெரிவு!

47 0

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாக இஷன் சங்க மாபிடிகம தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது