‘சூப்பர்மேன்’ திரைப்பட பழம்பெரும் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் காலமானார்

53 0

பிரபல ஆங்கில நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப், ‘சூப்பர்மேன்’ திரைப்படத் தொடரில் முக்கிய வில்லன் ஜெனரல் ஜோடாக நடித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (18) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 87 வயது என்பது குறிப்பிடத்தக்கது.