தமிழினப்படுகொலை 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

425 0

தமிழினப்படுகொலை 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மே 21, ஞாயிறு மாலை 4 மணி
தமிழர் கடல்(மெரீனா), கண்ணகி சிலை பின்புறம்.

குடும்பத்துடன் வாருங்கள்..பல்லாயிரக்கணக்கில் திரள்வோம்.

Join us for the candle light vigil remembering Eelam Tamil Genocide..

May21, 2017 Sunday 4PM, Tamils Ocean(Marina Beach), Near Kannagi statue..

எதிர்கால குழந்தைகளின் இந்த கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறோம் நாம்?

What answer are we gonna give to our children in the future ??

Let us remember the Eelam Tamils who were subjected to Genocide who fought for their liberation.

4 pm, 21st May 2017
Tamils Beach (Marina)
Backside of Kannagi statue.