திருகோணமலை, மூதூர் பிரதேச செயலக ஒழுங்கமைப்பில் சேனையூர் அனாமிகா பண்பாட்டு மைய கலைஞர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட போதை ஒழிப்பு வீதி நாடகம் மூதூர், மூதூர் கிழக்கில் சனிக்கிழமை (02) இடம் பெற்றது.