வர்த்தகபோரில் வெற்றியாளர்கள் இல்லை – சீனா

72 0

வரிப்போர்களிலும் வர்த்தகபோர்களிலும் வெற்றியாளர்கள் என்றும் எவரும் இல்லை என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி திட்டங்களிற்கான சீனாவின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள குவோஜியாகுன் பாதுகாப்புவாதம் அனைத்து தரப்பினரின் நலன்களிற்கும் தீங்கை  ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இன்றைய அறிவிப்பில் சீனா உள்வாங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.