முன்னாள் ஜனாதிபதிகளுக்கான விசேட சலுகைகள் ரத்து செய்யப்படும் – சட்டமூல வரைவு வெளியீடு

66 0

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் மற்றும் உரிமைகள் ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கான சட்டமூல வரைவு, அரச வர்த்தமானியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாளிலிருந்து, முன்னாள் ஜனாதிபதிகள் பெற்றிருந்த பின்வரும் சலுகைகள் மற்றும் உரிமைகள் செல்லாதவையாகும்.

இந்த மாற்றத்துக்கான அனுமதி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.