தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்

60 0

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் பணவீக்கம், ஜூன் 2025 இல் பதிவு செய்யப்பட்ட -0.6% இலிருந்து ஜூலை 2025 இல் -0.3% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவுப் பிரிவில் பணவீக்கம் ஜூலை 2025 இல் 1.5% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஜூன் 2025 இல் அது 4.3% ஆகக் பதிவாகியுள்ளது.

மேலும், உணவு அல்லாத பிரிவில் பணவீக்கம் ஜூலை 2025 இல் -1.2% ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஜூன் 2025 இல் -2.8% ஆக பதிவாகியுள்ளது.