அமைச்சர் சமந்த வித்யாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

61 0

அமைச்சர் சமந்த வித்யாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்  இன்று திங்கட்கிழமை (14) காலை முன்னிலையாகியுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் இலங்கை தேயிலைச் சபையில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.