கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

30 0

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வெள்ளவத்தை பகுதியில் சனிக்கிழமை (05) மருத்துவ சுகாதார சேவையாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.