ஓட்டமாவடி – மீராவோடையில் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

17 0

ஓட்டமாவடி – மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுகூடிய இளைஞர்கள் பலஸ்தீன் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.