லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

88 0

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகள் வருமாறு :

12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  ரூ.3,690

5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  ரூ.1,482

2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  ரூ.694