யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஈரான் இணக்கம் – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

88 0

யுத்தத்தை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் 12 நாட்கள் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.