கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தஸார் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வழிபாட்டில்

72 0

கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தஸார், சர்வமத வழிபாடுகளின் ஓரங்கமாக புதன்கிழமை (18) மாலை 6 மணிக்கு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேற்கு தொகுதி உறுப்பினர்களால் இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.