உதய கம்மன்பில சி.ஐ.டியில் முன்னிலை!

80 0

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.