பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

73 0

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு  – 071 – 8591807 அல்லது 071 – 8596506
  • கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி – 071 – 8591735