கம்மன்பிலவுக்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடை நீக்கம்

100 0

உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது.