வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

268 0

வடமாகாணசபையை  முற்றுகையிட்டு வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.