மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு, தமிழ்த்தேசிய முன்ணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்துக்கு அருகாமையில் இன்று குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.












