தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின் ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப் பெறுபேறுகள் – 2025

216 0

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்திய தமிழின

அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின்   ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப் பெறுபேறுகள் – 2025

தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகத்தினால் அனைத்துலக ரீதியில் வரைதல் (ஓவியம்), குறுகிய ஆவணக்காணொளி ஆக்கம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டது  இப்போட்டிகளுக்கான  மதிப்பீட்டுப் பெறுபேறுகளை  தாரகம் தமிழ்த் தேசிய ஊடகத்தில் இணைக்கின்றோம்