புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்படும் வரை கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த யாத்திரையில் ஈடுப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.