மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமை (10) 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.