பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் ரோம் நேரப்படி சனிக்கிழமை (26) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியே இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்.

