பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்தில் டொன் பிரியசாத்தின் மரணத்தை உறுதிப்படுத்திய போதிலும், பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

