2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளுவதற்கு இ – சேவை அறிழமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கீழே உள்ள “KYC” மூலம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.


