சுமார் 1 மணி நேரமாக தீ பரவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு – பதுளை புகையிரத வீதிக்கு அருகாமையிலேயே காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1 மணித்தியாலமாக தீ பரவி வருவதாக தெரிவித்த பிரதேசவாசிகள், குறித்த பிரதேசம் புகையால் சூழப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

