வேட்புமனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

130 0

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரின் ஒப்புதலுடன், இந்தத் தீர்ப்பை துரை ராஜா வழங்கினார்