சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரானார் ரஜீவ் அமரசூரிய

110 0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய சனிக்கிழமை (29) பதவியேற்றுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய தெரிவு செய்யப்பட்டார்.

இவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.