தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜர்

68 0

வெலிகக ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.