ஒலிம்பியாட் போட்டி மகத்தான சாதனை

12 0

இலங்கை கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை மாணவி சிவரூபன் ஜினோதிகா மகத்தான சாதனை படைத்துள்ளார் .

அவர் இத்தேசிய போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.