முடங்கியது யாழ் போதனா!

88 0

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் பணிப்பகிஸ்கரிப்பு.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பித்தன