வாள்வெட்டு சந்தேக நபர்கள் சிக்கினர்

76 0

 கடந்த 03 ஆம் திகதி யாழ் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இரண்டு மோட்டார் சைக்கள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.