அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு.பிரேமசந்திர, கே.பிரியந்த பெர்னாண்டோ, ஏ.பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.











