அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியும் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

