யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி மாடு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (09) உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் யாழ் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


