மட்டு. செங்கலடியில் விவசாயிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் கைது!

90 0

மட்டக்களப்பு சித்தாண்டியில்
விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம்
மற்றும் மழை வெள்ளத்தால் சேத
டைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுதருவ
தற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை
லஞ்சமாகப் பெற்றுக் கொண்ட வந்
தாறுமூலை கமநலஅபிவிருத்தி
திணைக்கள உத்தியோகத்தார் ஒரு
வரை மாறுவேடத்தில் இருந்த லஞ்ச,
ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று
புதன்கிழமை பகல் செங்கலடி பிரதே
சத்தில் வைத்துக் கைது செய்துள்ள
னர் எனப் ஏறாவூர் பொலிஸார் தெரி
வித்தனர்.