இந்த விபத்து, நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

