கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை சடலமாக மீட்பு

83 0

கொழும்பு கொம்பனிவீதியில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் சீனப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜையின் உடலில் இரத்தம் கசிந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.