தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று (21.02.2025)லண்டோ நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,லண்டோ நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டு,திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புச் சார்ந்தும் தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி கிடைக்க யேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய சந்திப்பாக அறவழிப் பயணச் சந்திப்பு அமைந்திருந்தது.தொடர்ந்தும் யேர்மனியின் கார்ல்சூக நகரத்தை நோக்கிய அறவழிப்பயணம் கடுமையான குளிருக்கு மத்தியில் உணர்வெழுச்சியோடுதொடர்கிறது. Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து 35 k.m பயணித்து Karlsruhe நகரபிதாவிற்கான மனு கையளிப்பு இடம்பெற்றது தொடர்ந்து நாளை காலை 9.00 மணிக்கு “France எல்லையை நோக்கி பயணிக்கும்.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று Landau நகரபிதாவைச் சந்தித்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

























































