மோசடி பிரமிட் திட்டமான ‘OnmaxDT’ யின் தரவுத்தளத்தை பராமரித்த நடிகர் கயான் விக்ரமதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வைத்து குற்றுப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

