யாழ். நூலகத்தை மேம்படுத்த நிதியொதுக்கீடு

113 0

யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்