இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (10) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

