சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம் !

17 0

இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.