மறைந்த தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களின் இறுதி அஞ்சலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி மாவிட்டபுரம் இல்லத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

