தமிழரசு கட்சி- அமெரிக்க தூதர் சந்திப்பு

94 0

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில்  இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.