இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

254 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளதாக  தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழர்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.